11-24-2003, 11:15 PM
:mrgreen: குறிப்பிட்ட பகுதி என்பதனை ஊர் என கொள்க. ஊருக்கு ஊர் ஒவ்வொரு றவுடியள் இருப்பாங்கள். அதே மாதிரி இப்ப புதுபாசனாய் யாழ் களம் றவுடியை யாபேருக்கும் தந்திருக்கு. எல்லாருக்கும் தெரியும் தானே ஆர் எண்டு.......நான் சொல்லித்தான் தெரியவேணுமே :mrgreen:

