10-29-2005, 05:37 PM
தியாகம் என்ன செய்மதி எண்டும் கொஞ்சம் போடுங்கோ. இதே சாட்டா கொஞ்சம் செய்மதி பற்றி எழுதலாம்.
ஒலி ஒளிபரப்பு செய்யிற geostationary செய்மதி ஒன்றே வட அமெரிக்கா ஜரோப்பா அவுஸ்திரேலியாவுக்கும் எண்டு முன்று கண்டங்களுக்கு மேல ஒரே நேரம் மூத்திரம் பெய்ய எட்டாது. வடஅமெரிக்காவுக்குரிய உரிய tranponder footprint யாழ்பாணத்திலையும் பிடிக்குது எண்டால் அது உலகமகா அதிசயங்களோடு சேர்க்கப்பட வேண்டும்.