11-24-2003, 11:04 PM
குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஒவ்வொரு மாதிரியான றவ்டி இருப்பது போல் யாழ் களத்திற்கும் ஒரு றவ்டியை களநிர்வாகம் மெயின்ரெயின் பண்ணுதோ என நான் பலதடவைகள் நினைப்பதுண்டு. காரணம் அப்போதானே பலரின் வருகையை கூட்டலாம். விடுப்பு பாக்க.இதெல்லாம் களத்துக்கும் களநிர்வாகத்திற்கும் சகசமப்பா. ஏன் சும்மா கத்திரிக்கோல் எச:;சரிக்னைக அதிதெண்டுறியள்.

