10-29-2005, 08:09 AM
jothika Wrote:<b>பழகப் பழக பாலும் புளிக்கும்
கடும் சிநேகிதம் கண்ணைக்கெடுக்கும்</b>
இப்ப இது உண்மைதான்...! இப்ப எல்லாம் சரியோ பிழையோ...அவற்றை சொல்லாம..அவரவர் எண்ணத்துக்கு ஏற்றாப் போல பழகனும் பேசனும் இல்லை போலித்தனமா நடந்து நல்ல பெயர் வாங்கிடனும் இல்ல...மெளனியாகிடனும்..அப்பதான் சிநேகிதம் வளரும்...இதில என்ன சிநேகிதம் இருக்கோ...???! :wink:
(எழுதுப் பிழைகளைக் கவனியுங்கோ...!)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

