10-29-2005, 06:09 AM
இதன் மூலம் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று அமெரிக்க இராணுவ உதவிகளை இலங்கை நேரடியாகப் பெற முடியும்..! நீங்கள் கேட்கலாம் ஏன் இப்ப பெறவில்லையா என்று... பெறுகிறார்கள்..ஆனால் இது எதிர்காலத்தில் வெளிப்படையாக நேரடியாக இருக்கும்...! இது இலங்கை அரசுக்கு போரின் மீதான நாட்டத்தையே அதிகரிக்கச் செய்து பேச்சுவார்த்தை மூலமான நியாயபூர்வத் தீர்வுகள் எட்டப்படுவதை நிச்சயம் பாதிக்கப் பண்ணும்..! அமெரிக்கா எப்போதும் எங்கும் குழப்பத்தை விரும்பும் ஒரு நாடு..! மனிதர்கள் பலர் இருக்கிறார்கள் வெளிப்படையாக தங்களை நல்லவர்கள் போல காட்ட அருமையாகப் பேசிப் பழகிக்கொண்டு உண்மையில் உண்மைகள் மறைத்து மனதுக்குள் தங்களையும் ஏமாற்றி பிறறையும் ஏமாற்ற செயற்பட்டு வாழ்ந்து கொண்டிருப்பார்கள்..! இதே நிலைதான் அமெரிக்காவினதும்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

