10-29-2005, 05:26 AM
வந்தனங்கள் கூறிவரும் காவடியே
கவி காவடியே கவிக்காவடியே- இங்கே
வந்து உங்கள் கவிதைகளை கூறுங்களே
அழகாய் கூறுங்களே அழகாய்க்கூறுங்களே
காதல் கவிதை..
கண்ணீர் கவிதை...
சோகக் கவிதை...
...................................
...................................
இன்னும் இன்னும்........
நிறைய நிறைய எழுதுங்களே
நிறைய எழுதுங்களே
கவி காவடியே கவிக்காவடியே- இங்கே
வந்து உங்கள் கவிதைகளை கூறுங்களே
அழகாய் கூறுங்களே அழகாய்க்கூறுங்களே
காதல் கவிதை..
கண்ணீர் கவிதை...
சோகக் கவிதை...
...................................
...................................
இன்னும் இன்னும்........
நிறைய நிறைய எழுதுங்களே
நிறைய எழுதுங்களே
""
"" .....
"" .....

