10-29-2005, 03:55 AM
Birundan Wrote:வணக்கம் சுப்பிரமணி வாங்க, வந்தவுடனேயே கோபமா? இன்னும் எவ்வளவோ இருக்கு இங்க. வருகைக்கு வாழ்த்துக்கள்.எனக்கு யார் மேலையும் கோபம் இல்லை. ஆனா எல்லோரும் வரும்போதே என்னை நக்கலடிக்கனம். அது தான் எனக்கு அழுகைஅழுகையாய் வருகின்றது.

