Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் இளம் ஊடகவியளாளர்கள் இனவாதிகளிடம் விலை போவார்களா ?
#3
ஒரு நடுநிலை ஊடகத்தின் ஊடகவியலாளன் நடுநிலையானவன்..! அவன் எவர் பக்கமும் சார்ந்து நிற்க எதிர்பார்ப்பது தவறு..! அவன் எல்லா இடமும் எல்லோரையும் அணுசரித்து சென்று தகவல்களைத் திரட்டி உண்மைகளைத் தருபவனாக மட்டுமே இருக்க வேண்டும்...! நிமலராஜன் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு..! அவன் புலிகள் என்றோ...அரசு என்றோ சார்ந்தில்லாமல் தனது நிலையில் நடுநிலை நின்று மக்களுக்காக உண்மைகளை வெளிக்கொணர்ந்த ஊடகலவியலாளன்...! அவன் உண்மைக்காகவே உயிர்விட்டவன்..!

அந்த வகையில் இவர்கள் யாரோடு படம் எடுக்கிறார்கள் என்பதல்ல முக்கியம்..அவர்கள் எதை வழங்கப்போகின்றனர்..அல்லது வழங்குகின்றனர் என்பதே முக்கியம்..! அதில் பக்கச்சார்பின்மை காணப்படுதலே அவசியம்..! அதைச் சுட்டிக்காட்டுவதைவிட்டு ஊடகவியலாளர்கள் மீது சகட்டுமேனிக்கு குற்றம் சுமத்தக் கூடாது...! உண்மையாக அவர்கள் பக்கச்சார்பின்மையை வெளிப்படுத்தத் தவறி இருப்பின் இப்புகைப்படம் மூலம் விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதே..! ஆனால்....இங்கு அது உறுதிசெய்யப்பட்டுள்ளதா...???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by MEERA - 10-28-2005, 07:13 PM
[No subject] - by kuruvikal - 10-28-2005, 07:18 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)