10-28-2005, 06:00 PM
adithadi Wrote:இன்றைக்கு கெஞ்சி, கூத்தாடி விடுமுறை எடுத்து கிரிக்கெட் பார்ப்போம் என்றால், இலங்கை அணி காலை வாரிவிட்டதே. இருந்தபோதிலும் முறளியின் சிறப்பான பந்துவீச்சு, ரென்டுல்கரை ஆட்டம்கான் வைத்தது.
அதுசரி எமக்கு வைர எதிரி, அப்படியிருந்தும் இலங்கை கிரிக்கெட் அணியை நாம் ஏன் விரும்புகிறோம்
எங்களுக்கு எப்பவுமே இலங்கை அணியை முழுசாப் பிடிக்காது..! சில வீரர்களின் திறமை பிடிக்கும்...(முரளி அந்தப்பத்து சனத் வாஸ் மகேல)..பிடிச்சது தென்னாபிரிக்க அணிதான்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

