10-28-2005, 05:00 PM
காவடிக் கவியே வருக அரவிந்த
புூவினில் புூத்திருக்கும் பெண்ணருள் பெறுக
நாவினிக்கக் பலகவிகள் தருக யாழ்களம்
பாவினிலே பொலிந்து பலகாலம் சிறக்க!
இழைக்கின்றீர் இயல்பாக இன்கவிகள் இன்று
தழைத்திடுமோ தளத்தினிலே தரமாக என்றும்?
தமிழினிலே தவறுகளைத் தவிர்க்க நானுமோர்
அழகு தமிழாசியர் என்பதனைச் சொன்னேன்!
புூவினில் புூத்திருக்கும் பெண்ணருள் பெறுக
நாவினிக்கக் பலகவிகள் தருக யாழ்களம்
பாவினிலே பொலிந்து பலகாலம் சிறக்க!
இழைக்கின்றீர் இயல்பாக இன்கவிகள் இன்று
தழைத்திடுமோ தளத்தினிலே தரமாக என்றும்?
தமிழினிலே தவறுகளைத் தவிர்க்க நானுமோர்
அழகு தமிழாசியர் என்பதனைச் சொன்னேன்!

