11-24-2003, 04:09 PM
Karavai Paranee Wrote:வேதாளம் என்றால் அது முருங்கை மரம்தான்
kuruvikal Wrote:ஆனால் [/color]இதைத்தான் சொன்ன நான் பரணி அண்ண.இதே வசனமும் அஐிவன் அண்ண எழுதின
<b>மீண்டும் சொல்கின்றோம் நிழல்யுத்தம் காட்சிகளால் இன்னும் மெருகூட்டப்படலாம் அதற்கான தேவைகள் அங்கு போதிய அளவு உண்டு.....! உலகில் எந்தப் படைப்பாளியும் 100 வீதம் இலட்சியப் படைப்பைத் தந்ததில்லை தரவும் முடியாது...இந்த உண்மையை உணராத எவரும் படைப்பாளியாக இருக்கவும் முடியாது.....!</b>
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
AJeevan Wrote:பகுதியில இருந்து எடுக்கப்பட்டிருக்கு.[color=brown]<b><span style='font-size:30pt;line-height:100%'>திரை மொழி</b></span>
__________________________________அஜீவன்
<b>[highlight=red:9248fa3e0c]திரை.2[/highlight:9248fa3e0c]</b>
அடிப்படையில் ஏழு சுவரங்களுக்குள் இசை அமைவதைப் போல , ஒரு திரைப்படமும் ஒரு சில குறிப்பிட்ட வட்டத்துக்கள்தான் சுற்றிச் சுழல்கிறது. அதை கூர்ந்து அவதானித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.ஆனால் அது எப்படி வேறுபடுகிறது என்றால் , அது இயக்குனர் படைக்கும் விதத்தில்தான் தங்கியிருக்கிறது. ஒரு மனிதனால் அனைவரையும் 100 சதவிகிதம் திருப்திப்படுத்த முடியாது. ஆனால் ஒரு திரைப்படத்தில் அல்லது படைப்பில் 60 சதவிகிதமாவது திருப்திப் படுத்த முடிந்தால் அதுவே ஒரு பெரு வெற்றிதான்.
வருத்தத்தை கண்டுபிடிச்சு சொல்றவருக்கு , மருந்து குடுக்க தெரியயில்லை.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: 
[color=brown]<b><span style='font-size:30pt;line-height:100%'>திரை மொழி</b></span>