10-28-2005, 02:42 PM
adithadi Wrote:அதுசரி எமக்கு வைர எதிரி, அப்படியிருந்தும் இலங்கை கிரிக்கெட் அணியை நாம் ஏன் விரும்புகிறோம்
நல்ல கேள்வி.. பொதுவாக விளையாட்டு எண்டு வந்தாலே ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருடைய விளையாட்டுமுறை பிடிக்கும் (உதாரணத்துக்கு பிரேசில் வீரர் ரொனால்டோவுக்கு டன் விளையாடுற விளையாட்டு பிடிக்கும் எண்டால் பார்த்துக்குங்கோவன்) அதேமாதிரி ஆசியவை எடுத்துக்கொண்டால் கிரிக்கட் விளையாட்டு பிரபல்யமாகிகொண்டுவருகிறது, ஆகையால் அங்கே இருந்து வந்த நாங்கள் கிரிக்கட் விளையாட்டை மிகவும் விரும்பி பார்க்கிறோம், உலக தர வீரர்களில் சனத் ஜெயசூரியாவின் அதிரடி ஆட்டம் கன ரசிகர்களை கவர்ந்துள்ளது, முத்தையா முரளியின் பந்துவீச்சு பல ரசிகர்களை கவர்ந்துள்ளது, அதே போலத்தான் சச்சின்,சேவாக், சமிந்தவாஸ், சங்கக்கார, போன்றவர்களின் ஆட்டம் பல கிரிக்கட் ரசிகர்களை அவர்களை அறியாமலே கவர்ந்துவிடும்,, விளையாட்டில் இதெயெல்லாம் பெரிதாக எடுக்ககூடாது, எதிரி, துரோகி என்று,,
உதாரணத்துக்கு முரளி, ஜெயசூரியாவின் ஆட்டங்களைபார்த்து எத்தனையோ தமிழ் இளைஞர்கள் எதிர்காலத்தில் தாங்களூம் அப்படி வரவேண்டு என்று நினைத்து சிறுவயசில் இருந்தே பயிற்சியை ஆரம்பிக்கின்றனர்...இதனால் நன்மையே ஒளிய தீமை இல்லை....
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

