10-28-2005, 02:25 PM
அழகான படங்கள் சயந்தன்..வருங்காலத்தில் நான் எப்படியும் போவதாக இருக்கிறேன்..அப்பொ நாய்க்கு கமெரா நிச்சயம்.:wink:
குளம் அண்ணா அந்த இரன்டாவது படம் ரொம்ப அழகாக இருக்கிறது..இலையுதிர் காலம் என்றால்..அதில் ஒரு தனி வடிவிருக்கு..இலைகள் எல்லாம் கொட்டி அதுக்குள்ளால நடப்பதென்றால்..மரங்களைப்பார்க்க பாவமாக இருந்தாலும்..ஒரு சுகம் இருக்கு. நிறைய நிறங்களோட இலைகள் எல்லாம்..சூப்பரா இருக்கும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

..
....
..!
....
..!