11-24-2003, 03:16 PM
Ilango Wrote:kuruvikal Wrote:...ஒரு தடவை சிறுபிள்ளைத் தனம் என்கின்றனர்.... மறுதடவை மேதாவித்தனம் என்கின்றனர்...இன்னொரு சாரார் சாமியார் என்கின்றனர்...விமர்சனம் அறியாதார் என்கின்றனர்...
நீங்கள் சொல்வது மிகவும் சரியானது குருவிகள்.
இன்னுமொன்றை மறந்துவிட்டீர்கள்.
சிலர் பொறுக்கி என்று கூட சொல்கின்றனர். இவர்களை திருத்தவே முடியாது நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
இவர்களுக்கு பயந்து பின்வாங்கி விடாதீர்கள்.
அது சரி எப்படி காட்சியை மெருகூட்டலாம் என்று நீங்கள் சொல்லவேயில்லையே அதையும் தயவு செய்து சொல்லிவிடுங்கள்.
இளங்கோ அண்ண, திரும்பவும் வேதாளம் முருங்க மரத்துல ஏறிட்டுது.
*தணிக்கை*.............குருவி.

