10-28-2005, 02:19 PM
நன்றி முகத்தார்...திருப்பியும் இலங்கை தோற்றுவிட்டுது... சனத் ஜெயசுரியா சிறப்பான தொடக்கத்தை குடுத்திருந்தால் (சச்சினை மாதிரி) மற்றைய ஆட்டக்காரர்கள் 250 தாண்டி இருப்பார்கள், சனத் டக்கிலேயே போனதால், இலங்கை அணீ தடுமாறிவிட்டது, சச்சின் திரும்பவும் தனது ஆட்டத்தை தொடங்கிவிட்டார்.. பல பாகிஸ்த்தான் வீரர்களின் அலட்டல்களுக்கு பதில் கொடுத்துவிட்டார், கரி பூசிவிட்டார்.... 1வது போட்டியில்93, இரண்டாவது போட்டியில் 67*.
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

