10-28-2005, 02:10 PM
sOliyAn Wrote:வந்ததும் வராததுமா கவிஞரை இப்புடி புகழுறீங்க..........இவோன் Wrote:ம். வணக்கம்.அப்ப காவடி புது வரவு என்கிறீர்கள்! வருக! வருக!! <!--emo&
வருக காவடி.
தனியே ஒரு புளொக்கில் எழுதிக்கொண்ருந்தவர் காவடி. இணையத்தில் ஒரு நாய்கூட அவரின் கவிதைகளைத் தீண்டியதில்லை. (என்னைத்தவிர).
எண்டபடியால் உமக்குச் சரியான இடம் இதுதான் எண்டு அவரை யாழ்க்களத்துக்கு இழுத்துவந்தேன்.
சும்மா சொல்லக்கூடாது. ஆளுக்குச் செம வரவேற்புத்தான்.
சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறார். அவரெழுதினா ரெண்டு மூண்டு அதிசிறந்த கவிதைகளை "கவிஞர் காவடியின் கவிதைகள்" எண்ட பேரில ஒரு பதிவாப்போட்டன். சிலரின் வஞ்சகச் சூழ்ச்சியால் அது நகைச்சுவைப்பகுதிக்கு மாற்றப்பட்டது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
------------------------------------------
காவடி,
வெண்பா மாதிரி ஒரு பிளானிலையும் எழுதிற மாதிரிக்கிடக்கு. ஆனா சரியான இலக்கணத்தோட தளைதட்டாமல் எழுதினாத்தான் அது வெண்பா.
எண்டாலும் இப்படியெல்லாம் எழுதிப்போட்டு வெண்பா எண்டு நீங்களே சொல்லாதவரைக்கும் எனக்குச்சரி.--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
பொறுத்து புகழுங்கோண்ணா?


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->