10-28-2005, 01:34 PM
[b]யாழ்கள ஸ்ரார்கள் பற்றிய புலனாய் குறுஞ்சித்திரம்..4
அதில் தோன்றிய ஸ்ரார்கள்: மப்**ன் உறைவிடம் சின்னா, ஐரோப்பிய (அ)வலம் புகழ் சாட்றீ, பேய்களின் கதாநாயகன் முகம், வம்பு மன்னர் சின்னக்குட்டி, மற்றும் கராத்தே பெரியப்பு....
பல வருடங்களுக்கு முன்னர் சின்னா, முகம், சின்னக்குட்டி, சாட்றி, பெரியப்பு ஆகியோருக்கிடையில் ஒரு சிம்பிள் போட்டி ஒன்று... இதில் தென்படும் அம்புக்குறி அடையாளத்தை சுட்டிக்காட்டும் நபர் சுவிஸ் கிங்க், மப்**ன் மைந்தன் சின்னா.. போட்டி தொடங்குமுன் சாட்றீ&முகம் செய்த சதியின் காரணமாக சின்னா தோல்வியை சந்திக்க நேர்ந்ததாக புலனாய் தெரிவித்தது, அதனாலே தான் சாட்றீ முதலாம் இடத்தையும், முகம் குறுக்கால ஓடி 2ம் இடத்தையும் பெற்று 5 வோக்காடி காலிப்போத்தலை தங்கள் வசமாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.. இதோ அவ் போட்டி பற்றிய விபரம்...
இங்கே
தொடரும்....

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>