10-28-2005, 10:07 AM
வணக்கம் வாருங்கள் சுப்பிரமணி. வந்து உங்கள் மணியோசையைத் தாருங்கள். களத்திலே எழுதும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இதுவரை கிடைத்த வரவேற்பு வாசகங்களிலிருந்தே அறிந்திருப்பீர்கள். அதுவும் தமிழிலே எழுதும்போது மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்.
ஏனென்றால் நான் ஒரு தமிழ் ஆசிரியர்.
ஏனென்றால் நான் ஒரு தமிழ் ஆசிரியர்.

