11-24-2003, 06:53 AM
ஆனால் சோனியா அம்மையாரிம் இந்த ஜம்பம் எல்லாம் பலிக்காது என்பது என் கருத்து. அண்டை அரசியல் எவரையும் எமக்குத் துணைவருவார்கள் என்ற கருத்தில் சொல்லவில்லை. நிச்சயமாய் அவர்கள் வந்தால் வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனாலும் நாம் எச்சரிக்கையாக இருப்பது நன்று. அரசியலுக்காக எதையும் எதையும் விலைபேசுபவர்கள் அண்டை அசிங்க அரசியல் வாதிகள். குருவியாரே இதிலிருந்து நாம் கற்கும் பாடமென்ன. உன்னை நம்பு பிறரை நம்பாதே என்பது தானே? தலைவரின் தீர்க்க தரிசனம் புரிகிறதா? நாம் எம்மை நம்புவோம். எத்தனை வல்லரசுகள் வந்தாலும் சுதந்திர தாகத்தை அடக்க முடியாது. வல்லரசுகளுக்கு வரும் காலம் கஸ்டகாலமாகத் தான் இருக்கும். அது சரி போரடியது நாம் துன்பப் பட்டது நாம். சமாதானம் வேண்டுவது நாம். அது என்ன அண்டை நாடு மு.கா தலைவர்களை பேச வரச் சொல்வது. புரிகிறதா? தெரிகிறதா? அண்டை அசிங்கத்தின் கொள்கை.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

