11-24-2003, 05:54 AM
தமிழரின் இருள் வாழ்வில் சூரியனாய் வந்து ஒளிதந்து குனிந்த தலை நிமிரவைத்த எம் தேசியத் தலைவருக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.
உம்மால் தமிழ் வாழும்
தமிழால் நாம் வாழ்வோம்.
அன்புடன்
சீலன்
உம்மால் தமிழ் வாழும்
தமிழால் நாம் வாழ்வோம்.
அன்புடன்
சீலன்
seelan

