Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காசி ஆனந்தனுடன் ஒரு சந்திப்பு
#11
எல்லாரையும் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கவில்லை வசம்பு உந்த ஆனந்த விகடன் ஜீனியர் விகடன் ஏன் குமுதமும் தான் ஈழதமிழர் போராட்டத்தையும் ஈழதமிழரையும் புலிகளையும் முடிந்த அழவுக்கு பழித்தும் நக்கலடித்தும் எழுதி வந்த பத்திரிகைகளே அதைவிட முக்கியமா ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்ட பட்ட 26 பேருக்கும் ; தூக்கு தண்டனை என்று அறிவித்ததும் ஆனந்த விகடன் ஆசிரியர் தலையங்கத்தில் நீதி கிடைத்து விட்டது அன்னிய சக்திகளின் இனி இந்தியாவை கிள்ளுகீரையாக நினைக்ககூடது சரியான தீர்ப்பு என்று புகழ்ந்து எழுதியிருந்தது அதை எழுதிய அவர்கள் மறந்திருக்கலாம்.படித்த நாங்கள் மறக்கவில்லை
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply


Messages In This Thread
[No subject] - by sathiri - 10-24-2005, 05:54 PM
[No subject] - by Netfriend - 10-24-2005, 07:39 PM
[No subject] - by victor - 10-25-2005, 01:13 AM
[No subject] - by தூயா - 10-25-2005, 01:51 AM
[No subject] - by vasisutha - 10-25-2005, 02:25 AM
[No subject] - by RaMa - 10-25-2005, 04:39 AM
[No subject] - by Vasampu - 10-26-2005, 12:50 PM
[No subject] - by Eelavan - 10-27-2005, 10:42 AM
[No subject] - by sinnakuddy - 10-27-2005, 11:08 AM
[No subject] - by sathiri - 10-27-2005, 03:13 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)