Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இது ஒரு சோதனை
#49
இங்கு அஜீவன் அவர்களின் வினாவிற்கு விடை தேடப்படுகிறதா...அல்லது குருவிகள் மீது தாங்கள் கொண்ட விரோத மனப்பான்மையைக் கொட்டித் தீர்க்க வாய்ப்புத் தேடப்படுகிறதா என்பது புரியவில்லை....எமக்கோ யாரிடமும் விரோதம் இல்லை...இங்கு வீசப்படும் சொற்பிரயோகங்களும் கண்ணை மூடிக் கொண்டு வைக்கப்படும் கருத்துக்களும் அதைத்தான் செப்புகின்றன...ஒரு தடவை சிறுபிள்ளைத் தனம் என்கின்றனர்.... மறுதடவை மேதாவித்தனம் என்கின்றனர்...இன்னொரு சாரார் சாமியார் என்கின்றனர்...விமர்சனம் அறியாதார் என்கின்றனர்...இதில் இருந்து புலனாவது என்ன....அஜீவன் நல்ல நோக்கத்தில் கேள்விகளைக் கேட்டிருந்தாலும் கூட அவருக்கு ஆதரவு என்ற போர்வையில் அவருடைய கேள்விகளுக்கு குருவிகள் விடையளிக்கக் கூடாது என்பதில் இங்கு கருத்துப் பகிர்ந்த பலரும் மிகக் கவனமாக இருப்பது தெரிகிறது காரணம் இந்த இடத்திலாவது குருவிகளுக்கு குஞ்சம் கட்டியே ஆக வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதோ என்னவோ..! நிச்சயமாக இவர்களின் இப்படிப்பட்ட தேவையற்ற அநாகரிக எதிர்பார்ப்புகளுக்கு நாம் ஒரு போதும் துணை நிற்கப் போவதில்லை.....! நாம் எமக்கென்று ஒரு வரையறையுடனேயே இக்களத்தில் களமாடுகின்றோம் அந்த வரையறையை யாருக்காகவும் மற்றவர்களுடைய சின்னத்தனமான எதிர்பார்ப்புகளுக்காக நாம் ஒரு போதும் இழக்க விரும்பவில்லை......அது மட்டுமன்றி எமக்கு இங்கு விரோதிகள் யாரும் இல்லை...கருத்தால் மாறுபடுபவர்களை நாம் விரோதிகளாகப் பார்ப்பதும் இல்லை...ஆனால் அநாகரிகத்தை விரும்புபவர்களிடம் இருந்து சற்று ஒதுங்கவே விரும்புகிறோம்.....!

அது மட்டுமன்றி அஜீவன் இப்படியான கருத்தாளர்களினால் தனது கேள்வி பலவீனப்பட்டுப் போவதை உணரவில்லை போலும்....கண்ணன் அவர்களின் விளக்கம் கேள்வியோடு சம்பந்தபப்ட்டு நாகரிகமாக வந்தாலும் அதற்குள் குருவிகள் வசைபாடல் வந்ததேனோ புரியவில்லை....! எது எப்படியோ நாம் அநாகரிக உள் நோக்கத்துடன் முன்வைக்கப்படும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க முடியாது...உண்மையில் நாகரீகமாக ஆரோக்கியமான முறையில் உங்கள் கேள்வி அணுகப்பட வேண்டும் என்றால் குறிப்பிட்ட கேள்விகளும் பதில்களும் எல்லோராலும் நாகரிகமாகவும் ஆரோக்கியமாகவும் கையாளப்பட வேண்டும்....அவ்வாறன்றிய கேள்விகளுக்கு விடையளிப்பதில் எமது நேரத்தை செலவிடுவதில் எந்தப் பலனும் இல்லை.....எமது விடைகள் விமர்சனங்களுக்கு அப்பால் கொச்சைப் படுத்தல்களுக்கு ஆளாகும் என்றால் அதற்காக நாம் யாருக்கும் பதில் அளிக்க முடியாது...அவர் எந்தப் பெரியவராக இருந்தாலும் சரி....!

ஆனால்
<b>மீண்டும் சொல்கின்றோம் நிழல்யுத்தம் காட்சிகளால் இன்னும் மெருகூட்டப்படலாம் அதற்கான தேவைகள் அங்கு போதிய அளவு உண்டு.....! உலகில் எந்தப் படைப்பாளியும் 100 வீதம் இலட்சியப் படைப்பைத் தந்ததில்லை தரவும் முடியாது...இந்த உண்மையை உணராத எவரும் படைப்பாளியாக இருக்கவும் முடியாது.....!</b>

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
இது ஒரு சோதனை - by tamilan - 11-19-2003, 07:00 AM
[No subject] - by aathipan - 11-19-2003, 07:05 AM
[No subject] - by shanmuhi - 11-19-2003, 07:10 AM
[No subject] - by shanmuhi - 11-19-2003, 07:36 PM
[No subject] - by vanathi - 11-20-2003, 10:23 AM
[No subject] - by kuruvikal - 11-20-2003, 01:18 PM
[No subject] - by AJeevan - 11-20-2003, 06:55 PM
[No subject] - by rani - 11-20-2003, 08:17 PM
[No subject] - by rani - 11-20-2003, 08:22 PM
[No subject] - by வலைஞன் - 11-20-2003, 08:37 PM
[No subject] - by rani - 11-20-2003, 08:41 PM
[No subject] - by kuruvikal - 11-20-2003, 08:46 PM
[No subject] - by AJeevan - 11-20-2003, 11:07 PM
[No subject] - by kuruvikal - 11-21-2003, 09:00 AM
[No subject] - by AJeevan - 11-21-2003, 11:11 AM
[No subject] - by kuruvikal - 11-21-2003, 12:47 PM
[No subject] - by AJeevan - 11-21-2003, 01:14 PM
[No subject] - by Mathivathanan - 11-21-2003, 03:05 PM
[No subject] - by kuruvikal - 11-21-2003, 04:52 PM
[No subject] - by AJeevan - 11-22-2003, 01:37 AM
[No subject] - by pepsi - 11-22-2003, 03:46 AM
[No subject] - by kuruvikal - 11-22-2003, 10:59 AM
[No subject] - by AJeevan - 11-22-2003, 01:33 PM
[No subject] - by Ilango - 11-22-2003, 01:41 PM
[No subject] - by tamilmaravan - 11-22-2003, 02:59 PM
[No subject] - by AJeevan - 11-22-2003, 03:27 PM
[No subject] - by kuruvikal - 11-22-2003, 07:02 PM
[No subject] - by AJeevan - 11-22-2003, 11:30 PM
[No subject] - by tamilmaravan - 11-22-2003, 11:41 PM
[No subject] - by சாமி - 11-22-2003, 11:44 PM
[No subject] - by சாமி - 11-22-2003, 11:52 PM
[No subject] - by tamilmaravan - 11-22-2003, 11:55 PM
[No subject] - by AJeevan - 11-22-2003, 11:55 PM
[No subject] - by pepsi - 11-23-2003, 12:14 AM
[No subject] - by kuruvikal - 11-23-2003, 09:49 AM
[No subject] - by vanathi - 11-23-2003, 09:58 AM
[No subject] - by vanathi - 11-23-2003, 10:27 AM
[No subject] - by kuruvikal - 11-23-2003, 11:18 AM
[No subject] - by vanathi - 11-23-2003, 11:43 AM
[No subject] - by vanathi - 11-23-2003, 11:47 AM
[No subject] - by tamilmaravan - 11-23-2003, 12:50 PM
[No subject] - by கண்ணன் - 11-23-2003, 12:55 PM
[No subject] - by veera - 11-23-2003, 01:03 PM
[No subject] - by vanathi - 11-23-2003, 01:08 PM
[No subject] - by tamilmaravan - 11-23-2003, 01:15 PM
[No subject] - by vanathi - 11-23-2003, 01:30 PM
[No subject] - by Paranee - 11-23-2003, 01:32 PM
[No subject] - by kuruvikal - 11-24-2003, 01:05 AM
[No subject] - by pepsi - 11-24-2003, 03:45 AM
[No subject] - by pepsi - 11-24-2003, 03:48 AM
[No subject] - by Ilango - 11-24-2003, 09:14 AM
[No subject] - by veera - 11-24-2003, 02:51 PM
[No subject] - by vanathi - 11-24-2003, 03:16 PM
[No subject] - by Paranee - 11-24-2003, 03:20 PM
[No subject] - by vanathi - 11-24-2003, 04:09 PM
[No subject] - by ashoka - 11-24-2003, 05:04 PM
[No subject] - by kuruvikal - 11-24-2003, 05:08 PM
[No subject] - by kuruvikal - 11-24-2003, 05:23 PM
[No subject] - by vanathi - 11-25-2003, 10:50 AM
[No subject] - by etbc - 11-25-2003, 07:37 PM
[No subject] - by pepsi - 11-26-2003, 02:02 AM
[No subject] - by AJeevan - 11-26-2003, 09:33 PM
[No subject] - by kuruvikal - 11-27-2003, 10:44 AM
[No subject] - by Selan - 11-27-2003, 12:59 PM
[No subject] - by kuruvikal - 11-27-2003, 01:25 PM
[No subject] - by AJeevan - 11-27-2003, 03:52 PM
[No subject] - by AJeevan - 11-28-2003, 09:40 PM
[No subject] - by kuruvikal - 11-29-2003, 12:59 AM
[No subject] - by AJeevan - 11-29-2003, 02:50 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)