10-27-2005, 10:42 AM
வசம்பு அவர்களே யாழ்மணம் ஐரோப்பிய நாடுகளில் விற்பனையைப் பிடிக்கும் என நம்பி உருவாக்கப்பட்ட பகுதி பின்னர் வாசிப்பாரில்லாமற் போய் இடையிடை நின்றும் இடையிடை வந்து கொண்டும் இருக்கிறது.அதில் தனியே ஈழ எழுத்தாளர்கள் மட்டும் எழுதுவதில்லை தமிழக மற்றும் புலம்பெயர் இந்திய எழுத்தாளர்களும் எழுதுகிறார்கள்
\" \"

