10-27-2005, 10:30 AM
எல்லாப் படங்களுமே இனிக்கின்றன. கருத்துக்களும் சுவைக்கின்றன. சேவலின் சந்தேகம், புஸ் அவர்களின் அறியாமை, புூனையின் எதிர்பார்ப்பு என்பன மனதில் அப்படியே பதிந்துவிட்டன. சொல்வது எதனையும் நகைச்சுவையோடு சொன்னால் மனதிலே இலகுவாகப் பதிந்துவிடும் அல்லவா?
நான் ஒரு தமிழ் ஆசிரியர்.
நான் ஒரு தமிழ் ஆசிரியர்.

