10-27-2005, 10:12 AM
வணக்கம் வாருங்கள். தங்கள் பெயரைத் தமிழிலும் தரவேண்டும். நாம் தவறாக எழுதினால் மற்றவர்கள் திட்டுவார்கள்.
தமிழில் எழுதத்தொடங்குமுன் ஓர் அறிவுரை:
உயிரெழுத்துக்களுக்கு முன்னால் ~ஓர்~ என்று எழுதவேண்டும். ~ஒரு~ என்று எழுதுவது தவறு. எழுத்துக்களின் இடையில் ~ற்~ வரும்போது அதனருகே ~க்~ வரக்கூடாது. ஒருமை - பன்மைகளைக் கவனித்து எழுதுங்கள். உதாரணம்: மரங்கள் வீழ்ந்தது என்று எழுதக்கூடாது மரங்கள் வீழ்ந்தன என்று எழுதவேண்டும். இக்களத்திலுள்ள பல இடங்களில் இப்படியான சிறு சிறு தவறுகளை அவதானித்தேன். அதனால்தான் "வெள்ளம் வரும் முன்னமே அணையைக் கட்டிவிட" முயற்சிக்கிறேன்.
நான் ஒரு தமிழ் ஆசிரியர்.