10-27-2005, 05:13 AM
sankeeth Wrote:ரமா எழுதியது: பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.
தேங்காய்ய்ப்பாலா பசுப்பாலா?
லொள்ளா..... பிறகு என்ன மாவு என்று கேட்பீர்களாக்கும்

