10-26-2005, 08:29 PM
உண்மைதான் நாரதர். நானும் இதுபற்றி அவரிடம் தெரிவித்துள்ளேன். அவரைப் பொறுத்தவரை காதல் தந்த அனுபவங்களை கவிதைமூலம் பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறார் - கவிதையை தனக்கு ஆறுதலான மொழியாகக் கொள்கிறார். படைப்பின் எல்லையை விரிவாக்குமாறு அவரிடம் குறிப்பிட்டுள்ளேன் - காதலைத் தாண்டி மனித வாழ்வு பரந்தது - அதன் இரசனை உலகும், தேடல்களும் விரிந்தது என்று விளக்கியுள்ளேன். நிச்சயமாக வேறு கருப்பொட்களையும் கவிதையின் தளமாகக் கொள்வார் எதிர்காலத்தில் என நம்புகிறேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->