10-26-2005, 07:38 PM
<b>பதினைந்தாவது கவிதை.....</b>
<b>கால்கள் தழுவிய
சலங்கைகள் களவாடி
முகம் பதித்தேன்
மணி( கண் ) ஒன்று
கன்னம் கிழித்தது
வந்தது குருதியல்ல</b>
<b>ம்ம்ம் ம்ம்ம்</b>
<b>எத்தனை மென்மையடி
உன் மனம்-
மருந்தாய்
வியர்வைத் துளிகள்...</b>
<b>கால்கள் தழுவிய
சலங்கைகள் களவாடி
முகம் பதித்தேன்
மணி( கண் ) ஒன்று
கன்னம் கிழித்தது
வந்தது குருதியல்ல</b>
<b>ம்ம்ம் ம்ம்ம்</b>
<b>எத்தனை மென்மையடி
உன் மனம்-
மருந்தாய்
வியர்வைத் துளிகள்...</b>
.

