10-26-2005, 06:04 PM
[quote=Vasampu]வணக்கம் சாத்திரி
நீங்கள் பொதுவாக ஐரோப்பாவில் நிகழ்ந்த இரு கொலைகளென குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் ஏன் இந்தக் கொலைகள் நடந்தன என்ற விபரம் எவரும் எழுதுவதில்லை. இதனால் நாங்களே எங்கள் சமுதாயத்தின் மீது சேறு புூசும்போது மற்றவர்கள் புூசுவதில் வியப்பென்ன. இது பற்றி நான் ஏற்கனவே வேறொரு பக்கத்திலும் எழுதியுள்ளேன். தவறுகள் சுட்டிக்காட்டபடவேண்டியதுவே. ஆனால் அதை விபரமாக எழுதுவதே முக்கியம். <b>சுவிஸில் நடந்ததாக நீங்கள் குறிப்பிட்ட இருவரும் கணவன் மனைவியல்ல .</b>
வசம்பு
<span style='color:red'><b>சுவிசில் கணவன்-மனைவி என சாத்திரி கூறியது சரியானதே.</b>
கொலை செய்யப்பட்ட பெண் ஏற்கனவே மணமானவர். ஆனால் கணவன் இறந்த பின்னர் அந்த பெண் கொலை செய்தவரை மணமுடித்திருந்தார்.(மறுமணம் செய்திருந்தார்)
முன்னைய கணவருக்கு பிறந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை இறந்த பெண்ணுக்கு இருந்தார்கள். இவர்களும் கொலை செய்யப்பட்டனர்.
மேலதிக விபரங்கள் தெரியவில்லை.</span>