10-26-2005, 04:30 PM
நல்ல கருத்துக்கள் குருவிகள்,
நாமும் நிதானமாகக் கருத்தாடினால் மட்டுறுத்தினர்களின் வேலையும் குறையும்.அத்துடன் மற்றவர் கருத்துக்களை நீக்கும் போது அவசியம் விளக்கம் தாருங்கள் அப்போது தான் என்ன தவறு என்று தெரியும்.,தெரிந்தால் தான் மீன்டும் அதனை விடாது கவனமாகக் கருத்தாடலாம்.கருத்துக்களை நிர்வாகப் பகுதிக்கு மாற்றும் போதும் சொல்லிவிட்டு மாற்றுங்கள்.சில நேரம் எங்கே எது சென்றது என்று தெரியாமல் சிலது ஒரு வருக்கும் தெரியாமல் காணமல் போய் விடுகிறது.