10-26-2005, 04:26 PM
வணக்கம் அனைவருக்கும்,
யாழ் கருத்துக்களத்தில் பல புதிய பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதால் புதிய சில மட்டுறுத்துனர்களை இணைத்திருக்கிறோம். அனைவரும் களத்தில் ஏற்கனவே கருத்தெழுதிக் கொண்டிருக்கும் உறுப்பினர்கள் தான். களஉறவுகளுடன் வீண் மனஸ்தாபங்களை ஏற்படுத்த விரும்பாமையினாலும், தமது இதுவரை பயன்படுத்திய பாவனைப்பெயரில் சுதந்திரமாக கருத்தாட விரும்புவதாலும் அவர்கள் புதிய பெயரில் இணைந்துகொண்டார்கள்.
புதிய மட்டுறுத்துனர்களை இணைத்ததன் மூலம் ஏற்கனவே இருக்கின்ற மட்டுறுத்துனர்களின் சுமையை குறைக்க முயற்சித்துள்ளோம். புதிய மட்டுறுத்துனர்கள்,
தலைப்புக்களை ஒழுங்குபடுத்துவதிலும்,
களஉறுப்பினர்களுக்குரிய விளக்கங்களை அளிப்பதிலும்,
தேவையற்ற அரட்டைகளை அகற்றுவதிலும்,
தனிநபர் தாக்குதல்களை/வசைபாடல்களை தணிக்கை செய்வதிலும்,
பண்பற்ற கருத்துக்களை நீக்குவதிலும்
மேலும் களமெருகூட்டல், சீர்ப்படுத்தல் போன்றவற்றிலும்
பணியாற்றுவார்கள். எனவே அவர்களுக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குங்கள்.
தற்போதைய மட்டுறுத்துனர்கள்:
<b>இராவணன்
மதன்
யாழ்பாடி
யாழினி
யாழரசி
யாழ்பிரியா
கவிதன்
இளங்கோ</b>
இளைஞனை தற்காலிகமாகவே மட்டுறுத்துனராக்கியிருந்தோம் (வேறு மட்டுறுத்துனர்களை உரியபகுதிக்கு நியமிக்கும் வரை). நேரமின்மையால் தானே விலகிக்கொண்டார்.
நன்றி