10-26-2005, 04:12 PM
வணக்கம் சாத்திரி
நீங்கள் பொதுவாக ஐரோப்பாவில் நிகழ்ந்த இரு கொலைகளென குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் ஏன் இந்தக் கொலைகள் நடந்தன என்ற விபரம் எவரும் எழுதுவதில்லை. இதனால் நாங்களே எங்கள் சமுதாயத்தின் மீது சேறு புூசும்போது மற்றவர்கள் புூசுவதில் வியப்பென்ன. இது பற்றி நான் ஏற்கனவே வேறொரு பக்கத்திலும் எழுதியுள்ளேன். தவறுகள் சுட்டிக்காட்டபடவேண்டியதுவே. ஆனால் அதை விபரமாக எழுதுவதே முக்கியம். சுவிஸில் நடந்ததாக நீங்கள் குறிப்பிட்ட இருவரும் கணவன் மனைவியல்ல . அந்தப் பெண் ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகளுள்ளன. பின் இவருடன் சேர்ந்திருந்தா என்பதே நானறிந்த தகவல். அதுபோல் ஜேர்மனியில் நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவத்தைப் பற்றி தெரிந்தவர்களும் கருத்துச் சொல்ல மறுக்கின்றார்கள். அது ஏன்???????