10-26-2005, 03:48 PM
narathar Wrote:.ஈழத்துப் பேர்கள் எல்லாம் சிங்களத்தில் இருக்கு,யாழ்ப்பாணம், யாப்பனய எண்டு இருக்கு, யாரோ சிங்களவர் ஈழத்தகவல்களை வழங்கி உள்ளார் போலுள்ளது.யாருக்காவது தெரிந்தால் கூகிளுக்கு அறிவித்து திருத்தங்களைச் செய்யமுடியுமோ தெரியாது?http://earth.google.com/
இப்பவும் இப்படித்தான் இருக்கு.. :roll: :roll: :?

