11-23-2003, 01:03 PM
pepsi Wrote:சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது
இந்த பக்கத்தில் உள்ள கருத்துக்கள்
போகிற போக்கைப் பார்த்தால் விமர்சனம் செய்கிறவர்கள் பாடு அரோகரா தான். <b>அதாவது எதிர் விமர்சனம்.
எல்லாரும் நல்லதையே விமர்சனம் பண்ணுங்கள் இல்லாவிடில் ஒரு திரைப்படமே எடுத்து காட்ட வேண்டி இருக்கும்</b>. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
பெப்ஸி அவர்களே,
இது தவறான கருத்து.விமர்சனம் என்பது என்ன என்பதை விமர்சகர்கள் சரியான முறையில் உணர்ந்து கொண்டால் வீண் தகராறு இல்லை.
அஜீவன் - குருவிகள் விடயத்தில் ஆரம்பத்தில் அநேகர் மெளனம் காத்ததுதான் உண்மை.
இருந்தாலும் ஒரு வரையறையை மீறிய எதையும் பொறுத்துக்கொள்ள முடியாது தானே?இப்படிப்பட்ட தருணத்தில் தாங்கள் மேற்கூறிய கருத்துக்கள் தவறானவை என்பது எனது அபிப்பிராயம்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->