11-23-2003, 12:55 PM
குருவிகள் நீங்கள் எழுதுவது
சிறுபிள்ளைத்தனமாக உங்களுக்குத்தெரியவில்லையா?
நீங்கள் குறிப்பிட்டவிடயம் திரைப்படத்தின் அடிப்படையே இது தான்.
இது தெரியாமலா இவ்வளவு பரிசில்கள் பெற்றார்.
நான் கேட்டால் சொல்வீர்கள் அஜீவன் கூறும் பதிலை வைத்தே அவரின் தவறைச்சுட்டிக்காட்டவே கேட்டேன் என்பீர்கள்.
உங்கள் விமர்சனம் எப்படி இருந்தது தெரியுமா?
எனது வீட்டுக்கு விருந்துண்ண வாருங்கள் என்று கூறிவிட்டு
உங்கள் வீட்டு முகவரியை கொடுக்க மறுப்பது போன்றது.
காட்சியை மெருகூட்ட செர்னீர்கள்.
அஜீவன் தன்னால் முடிந்தளவு மெருகூட்டியுள்ளார்.
அப்படி இந்தும் அதில் உங்களுக்கு திருப்தி ஏற்படவில்லை.
மெருகூட்டலாம் என்கிறீர்கள்.
அஜீவன் வரும்காலத்தில் இப்படியான தவறுகள் வருவதை விரும்பாததினால் எப்படி மெருகூட்டலாம் என்று கேட்கிறார்.
நீங்கள் அதற்கு பதிலைச்சொல்வதை விட்டுவிட்டு
உள்ள கொப்பொல்லாம் தொத்துகிறீர்கள்.
உங்கள் மேதாவித்தனத்தை இன்றுடனாவது நிறுத்துங்கள் அல்லது நீங்கள் கூறவந்ததை நேரடியாக சொல்லுங்கள்.
நீங்கள் போட்டுள்ள படங்கள் ஒரு காட்சிக்குக்குள் அடக்கமுடியாதவை.
முதலில் இரண்டு படங்களும்
indoor
அடுத்த 2 படங்களும் outdoor.
இரண்டு வேறு காட்சிகளை மட்டும் தொடராக்குவது பற்றி கேட்டால் என்ன சொல்லமுடியும்.
கதையோட்டத்தை வைத்துத்தான் அதற்கு பதில் சொல்லமுடியும்.
உங்கள் கேள்வி எப்படி இருக்கிறது தெரியுமா?
ஒரு கத்தரிக்காய் படத்தையும் ஒரு புூசணிக்காய் படத்தையும் போட்டு.
அவை இரண்டையும் சேர்த்து சமைத்தால் எப்படி ருசியாக இருக்கும் என்பது போல் உள்ளது.
ஒரு கதையை சொல்வதற்கு ஒரு காட்சியில் ஆகக்குறைந்தது 3வித shots இருக்க வேண்டும்
Long Shot (L.S)
எங்கே நடக்கிறது?
சந்தையுpல் ( எனவே சந்தையை காட்டக்கூடியவாறு படத்தை பிடிக்கவேண்டும்
Mid Shot (M.S)
யார் செய்தார்?
நீங்கள் (இப்போது உங்களை மட்டும் படம் பிடிக்க வேண்டும்
Close Up (C.U)என்ன செய்தார்?
கத்தரிக்காய் வாங்குகிறீர்கள் (இப்போது கத்தரிக்காயும் உங்கள் கையும்)
நீங்கள் போட்ட படம் ஒரு காட்சியை சித்தரிப்பதாக இருந்தால் கூட குறைந்தது 3வித shots படங்கள் இருந்திருக்கவேண்டும்.
தயவு செய்து இனியாவது உங்கள் மேதாவிதனத்தைவிட்டு நேரடியாக உங்களுக்கு தெரிந்ததை மட்டும் கூறுங்கள்
வலைஞன் முடிந்தால் இந்த தலைப்பின் பாதியை நகைச்சுவை பகுதிக்கு மாற்றி விடுங்கள்