10-26-2005, 02:31 PM
மட்டுறுத்தினர்களின் அபரிமித பெருக்கம்... அளவுக்கு மிஞ்சிய அழுத்தம்...!
இது சிறுவர் பாடசாலையல்ல...வெருட்ட...! மட்டுறுத்தினர்கள்...எவரானாலும்..நீங்கள் செய்வதற்கு விளக்கம் சொல்லத் தயாராக இருங்கள்..காரணம்...கருத்தாளனின் கருத்துக்கு பல தொனிகள் இருக்கும்..உங்களால் புரிந்துகொள்ள முடியாத இடத்து கருத்தாளனின் கருத்தை கேட்க மறக்க வேண்டாம்..! கருத்தாளன் தான் களத்தின் இயக்கம்...அவன் அதிகாரத்துக்குள் இருந்து எழுத ஒருபோதும் விரும்பான்..! அவனை அவனது சுதந்திரத்தில் தலையிடாது கண்காணியுங்கள்..தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துங்கள்..உண்மையில் தவறென்றால்...அவை ஏற்றுக்கொள்ளப்படும்..! தாந்தோற்றித்தனமான செய்கைகள் கருத்தாளனின் கருத்தாடும் ஆர்வத்தைக் குறைத்து..வெறும் வாழ்த்தும் நன்றியும் என்று களம் நகருவதையே விளைவாக்கும்..! எதுக்கும் பழைய கருத்துக்களத்தைப் பாருங்கோ..குறிப்பாக புதிதாக வந்துள்ள மட்டுறுத்தினர்கள்..! வாழ்த்துச் சொல்வதும் நன்றி சொல்வதுக்குமல்ல கருத்துக்களம்... உங்கள் எண்ணங்களை நாகரிக வடிவத்தில் முன்வைப்பதற்கே அது...! அதன் மூலம் பலரின் கருத்துகளும் உள்வாங்கப்பட்டு ஒரு தெளிவான பார்வை பெறப்பட வேண்டும்..!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>