10-26-2005, 02:12 PM
[quote]உங்கள் முட்டாள் தனத்திற்கு
இது குறித்த கருத்தாளனை தனது பார்வையில் வைத்து விமர்சிக்கும் அளவு..! இது தனிநபர் தாக்குதல் இல்லையா...???! இப்படியானவை ஓர் இருவருக்கு ஏன் அனுமதிக்கப்பட வேண்டும்..???!
ஏனெனில் அது முட்டாள் தனமோ இல்லையோ என்பதை கருத்துச் சொல்ல வேண்டுமே தவிர கருத்து எழுதுபவர் சொல்லக் கூடாது...அது தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை கொண்டுவரும்..!
தொடர்ந்தும் தூயவனின் கருத்துக்கள் மட்டும் தணிக்கைக்கு உட்படுகின்றன..ஆனால் அவரை தணிக்கை அளவுக்கு எழுதத் தூண்டுபவை இங்கு விடப்பட்டுள்ளன..! இதைத்தான் பாரபட்சம் எங்கிறோம்..! உங்கள் பார்வைக்கு புலப்படாதவை எனி எங்களால் சுட்டிக்காட்டப்படும்..!
hock: :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>