10-26-2005, 12:50 PM
இல்லை எல்லோரையும் நாம் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது. குமுதத்தில் கூட யாழ்மணம் என்ற பகுதி பலகாலமாக இடம்பெற்று வருகின்றது. அதில் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்கள் மட்டுமே வருகின்றன:

