11-23-2003, 11:43 AM
நாங்க ஊரில பிறந்து இஞ்ச வளர்நதவர்கள். நாங்கள் சொந்தமா யோசிச்சு நடக்குற மாதிரிதான் வாழுகிறோம். பள்ளிக்கூடத்தில அப்படித்தான். எதையும் விளக்குறத நான் சொல்லமாட்டன். எங்கட வீட்டுலயும் கதைச்சி முடிவெடுக்க அனுமதியிருக்கு. அது உங்கட எழுத்தில வரல்ல. அதை ஏற்பிங்களோ தெரியாது. எனக்கு எழுதினதுகள போய் பாருங்கோ அண்ணா தெரியும்.
இஞ்சயும் பாருங்கோ அண்ணா, கேள்விக்கு கேள்வி கேக்குறீங்கோ. அதுவும் விளங்கேல்லயோ தெரியாது.
என்ன செய்யிறாய் என்டா, திருப்பி நீ என்ன செய்யிறாய் எண்டு கேட்டால் விசரே எண்டு கேப்பாங்க. நான் செய்யிறத சொல்லிட்டு கேட்டால் பரவாயீல்ல. இந்த சின்னப் புள்ள சொல்லுறது விளங்குதா குருவி அண்ணா.