11-23-2003, 11:18 AM
இதென்னடா வம்பாப் போச்சு..அம்மா நீங்கள் தான் 'குழந்தைகள் சரியான வழியில் தான் வழிநடத்தப்படுகிறார்களா?' பகுதில் குருவிகள் கருத்தெழுத அதற்கும் பதிலாக அமையத்தக்கதாக கருத்துத் திணிப்புப் பற்றி எழுதினீர்கள்....அதை உங்கள் அப்பா பார்க்கவில்லையோ...கருத்துக்களம் என்றால் சூடான வாதப் பிரதிவாதங்கள் சகஜம் என்பது அறியாதது எமது தவறல்ல...ஒரு அனுபவசாலியாக இருக்க வேண்டிய தங்கள் அப்பா....ஏன் குருவிகள் யாழ்களம் வந்த போது வரவேற்பு எப்படி இருந்தது என்பது களத்தின் பழைய உறுப்பினர்களுக்கு நன்கு தெரியும்....'குருவிகளே வயற்கரைக்கு பறந்து போ' என்று கூட குரல்கள் வந்தன...அது எந்த நியாயத்தில் என்பது எமக்கு இன்றும் புரியவில்லை....ஆனால் நாங்கள் அப்படியானவர்கள் அல்ல...மற்றவர்களின் திறமைக்கும் விருத்திக்கும் இடமளிப்பவர்கள்...உங்களுக்குள் உங்கள் கருத்துக்காக வாதாடும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள் நியாயத்தை அதன் வெற்றிக்காக எழுதுங்கள் குருவிகள் அல்ல எவரும் நியாயத்தை வார்த்தைகளால் வெல்ல முடியாது....!
படங்களுக்கு நேரடி இணைப்புக் கொடுப்பதற்கு பிரதி உரிமம் எப்போதும் தேவையில்லை...அவர்கள் விசேடித்து குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதற்கும் நாம் இணைப்பளிப்பதற்கான உரிமம் எடுக்க வேண்டிவரும்....!
இப்படி எழுதினால் வெருட்டில்ல...
உங்களால் நிச்சயம் முடியும்.
சிந்தித்தல்,
முடிவெடுத்தல்,
தேவையற்றதைத் தவிர்த்தல்,
எழுதல்,
மீண்டும் சரி பார்த்தல்,
முன் வைத்தல்.
மீண்டும் பார்த்தல்,
தேவைப்படின் மட்டும் திருத்தல்.
இப்படித் தொடர்ந்தால் நிச்சயம் உங்களை பிடிக்கவே முடியாது.
(மொழியில் புலமையுள்ளவர்கள் அல்லது ஓரளவு தெரிந்தவர்கள் முறையாக எழுதுவதால் , புதியவர்களுக்கும் முறையாக எழுத வழி கிடைக்கும்.)
வாழ்த்துகள்................
அதையே இப்படி எழுதினால் வெருட்டு....
அப்ப புத்தர்..விவேகானந்தர் எல்லாம் சமூகத்தை ஒருமையில் விளித்துச் சொன்ன கருத்தெல்லாம் வெருட்டோ.....நீங்கள் மட்டும் தம்பி தங்கைகளை என்ன தாத்தா பாட்டிகளையே வெருட்டுவியள்...அதுக்கு அப்பா பேசமாட்டேர் போல..நல்ல அப்பா தான்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

AJeevan Wrote:[quote=tamilan]இது ஒரு சோதனை. தமிழில் எழுத முடிகிறதா என்று பார்க்கிறேன்.
உங்களால் நிச்சயம் முடியும்.
சிந்தித்தல்,
முடிவெடுத்தல்,
தேவையற்றதைத் தவிர்த்தல்,
எழுதல்,
மீண்டும் சரி பார்த்தல்,
முன் வைத்தல்.
மீண்டும் பார்த்தல்,
தேவைப்படின் மட்டும் திருத்தல்.
இப்படித் தொடர்ந்தால் நிச்சயம் உங்களை பிடிக்கவே முடியாது.
(மொழியில் புலமையுள்ளவர்கள் அல்லது ஓரளவு தெரிந்தவர்கள் முறையாக எழுதுவதால் , புதியவர்களுக்கும் முறையாக எழுத வழி கிடைக்கும்.)
வாழ்த்துகள்................
அதையே இப்படி எழுதினால் வெருட்டு....
kuruvikal Wrote:சிந்தி...முடிவெடு...தவிர்...எழுது..சரிபார்...முன்வை...தேவை பார்...கருத்தில் மாற்றம் இன்றித் திருத்து....!
அப்படித்தானே அஜீவன் அவர்களே....!
அப்ப புத்தர்..விவேகானந்தர் எல்லாம் சமூகத்தை ஒருமையில் விளித்துச் சொன்ன கருத்தெல்லாம் வெருட்டோ.....நீங்கள் மட்டும் தம்பி தங்கைகளை என்ன தாத்தா பாட்டிகளையே வெருட்டுவியள்...அதுக்கு அப்பா பேசமாட்டேர் போல..நல்ல அப்பா தான்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>