11-23-2003, 09:49 AM
எமக்குத் தேவை காட்சி...அது எங்கு எடுக்கப்பட்டதென்பதல்ல....நாம் என்ன படப்பிடிப்புக் கருவியோடு சென்று காட்சியமைத்தா விளங்கப்படுத்துவது....அதுவா நமது தொழில்...அதுதான் சொன்னோமே சூட்டிங் தளத்தில் என்றால் தெளிவாக விளங்கப்படுத்தலாம் என்று....வரிகளில் எழுதி நாம் ஒன்று சொல்ல நீங்கள் இன்னொன்று சொல்லுவியள்...எப்படியாவது குருவிகளுக்கு குஞ்சம் கட்ட வேண்டும் என்று ஒரு சாரார் காத்திருக்கினம் ஆனால் குருவிகள் அதைப்பற்றிச் சிந்திக்கவில்லை...! கேட்ட கேள்விக்கு எல்லோருக்கும் விளங்கிற மாதிரி விடையளிக்க வேண்டும் எப்போதுதான் எமது நோக்கம் அப்போதான் களம் வரும் நடுநிலைக் கருத்தாளர்களுக்கு உண்மை புரியும்.....!
இந்தப் படங்களை யாழ் அல்பத்தில் ஏற்றி எமக்கும் போடத்தெரியும் நாம் செய்யவில்லை காரணம் அவற்றிகான பிரதியுரிமம் எம்மிடம் இல்லை.....!
படம் எங்கெடுத்து என்பதல்ல கேள்வி காட்சிகளின் வேறுபாடும்..அவற்றை சீகுவன்சிங் செய்யும் போது உங்களின் உணர்வும்......என்ன என்பதே.....?! விடை சொல்லுங்கள்.....பிறகு எமது பதிலைத் தருகின்றோம்....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>