Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருவாளர் குகதாசன் இயற்கை எய்தினார்
#18
<b>குகதாசனுக்கு நாட்டுப்பற்றாளர் </b>

மூத்த கல்விமானும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி, யாழ்ப்பாண இந்துக் கல்லூரி ஆகிய தேசியக் கல்லூரிகளின் முன்னாள் அதிபருமா கிய கே.எஸ்.குகதாசனுக்கு நாட்டுப்பற்றாளர் கௌரவத்தை விடுதலைப் புலிகள் வழங்கியுள் ளனர். இந்தக் கௌரவம் தொடர்பான அறிவிப்பு விடுதலைப் புலிகளின் அரசியல்துறை யால் நேற்று விடுக்கப்பட்டது.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை முற்பகல் 11 மணியளவில் அவரது இல்லத் தில் நடைபெறும் போது இந்தக் கௌரவம் அவ ருக்கு வழங்கப்படும்


from
www.uthayan.com
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by KULAKADDAN - 10-24-2005, 05:39 PM
[No subject] - by வியாசன் - 10-24-2005, 05:59 PM
[No subject] - by Birundan - 10-24-2005, 06:05 PM
[No subject] - by RaMa - 10-24-2005, 06:06 PM
[No subject] - by sinnakuddy - 10-24-2005, 07:15 PM
[No subject] - by Rasikai - 10-24-2005, 07:54 PM
[No subject] - by KULAKADDAN - 10-24-2005, 08:42 PM
[No subject] - by tamilini - 10-24-2005, 09:03 PM
[No subject] - by sinnakuddy - 10-24-2005, 09:39 PM
[No subject] - by Vasampu - 10-24-2005, 10:53 PM
[No subject] - by Mathan - 10-25-2005, 06:16 AM
[No subject] - by ப்ரியசகி - 10-25-2005, 07:17 AM
[No subject] - by தூயவன் - 10-25-2005, 08:16 AM
[No subject] - by shanmuhi - 10-25-2005, 08:32 AM
[No subject] - by அனிதா - 10-25-2005, 09:17 AM
[No subject] - by sri - 10-26-2005, 12:37 AM
[No subject] - by KULAKADDAN - 10-26-2005, 06:56 AM
[No subject] - by தூயா - 10-26-2005, 06:59 AM
[No subject] - by Luckylook - 12-16-2005, 04:45 PM
[No subject] - by ப்ரியசகி - 12-16-2005, 06:23 PM
[No subject] - by Nitharsan - 12-16-2005, 08:40 PM
[No subject] - by Saanakyan - 12-16-2005, 11:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)