10-26-2005, 04:05 AM
Aruvi Wrote:இது எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது. ஆனால் மிகவும் கவனமாக கையாள வேண்டியது.
MSN உம் YAHOOவும் மிகவும் வேறுபாடானவை.
அருவி... இரண்டும் ஒன்றாக்கப் போகின்றார்கள் என்று கேள்விப்பட்டேன்... உண்மையோ தெரியாது.. அறிந்தவர்கள் சொல்லுங்களேன்

