10-26-2005, 03:29 AM
உறுப்பினர்களாக இருந்துவிட்டு மட்டுறுத்துனர்களா மாறும் போது ஏன் இந்த புதிய முகமூடி...? ஏன் இந்த இரட்டை வேடம், பயங்கொள்ளித்தனம்? ஒரு பெயரில் எழுதிவிட்டு அதற்கு உங்களுடைய அடுத்த பெயரில் வந்து வக்காலத்து வாங்குவது காணாது என்று மட்டுறுத்துனர்களாகவும் வந்து வக்காலத்து வாங்க போகிறீர்களா...? இங்கே களத்திற்கு தேவை ஆரோக்கியமான கருத்தெழுதும் உறுப்பினர்களே தவிர புதிய மட்டுறுத்தினர்கள் அல்ல

