10-26-2005, 02:31 AM
தொட முடியாத தொலைவில்
இருப்பதாக கனவு கானாதே!
இந்த பூமியின் விளிம்பையே
தீண்டிவிடும் அளவிற்கு
என் விரல்கள் நீளமானவை
ஏனென்றால் என் கைகள்
வெறும் கைகளல்ல
கவிதைகள்!
இருப்பதாக கனவு கானாதே!
இந்த பூமியின் விளிம்பையே
தீண்டிவிடும் அளவிற்கு
என் விரல்கள் நீளமானவை
ஏனென்றால் என் கைகள்
வெறும் கைகளல்ல
கவிதைகள்!

