10-25-2005, 11:39 PM
Selvamuthu Wrote:தம்பி சிறி மன்னித்துக்கொள்ளுங்கள். ஆங்கிலத்தில் எழுதிய தமிழ்ப் பெயரை வாசிக்கும்போது இப்படியான தவறுகள் ஏற்படத்தான் செய்யும். நாம் கள விதிகளுக்கும் கட்டுப்பட்டுத்தானே ஆகவேண்டும். சிறிய வயதில் கேட்ட ஒரு சம்பவம்தான் இப்போது நினைவிற்கு வருகின்றது. 'நாளை வீட்டிற்கு வருகிறேன் ஆக்களை ஆயத்தப்படுத்து\" என்று வாசித்துக் கூறினாராம். அதைவிட இது பரவாயில்லைத்தானே.
நான் ஒரு தமிழ் ஆசிரியர்.
மொட்டையாக எழுதினால் இப்படித்தான் வரும். அல்லது இரண்டு வசனத்திற்கும் இடையில் வந்தாலும்? தமிழ் ஆசிரியர் நிதானமாக சிந்தியுங்கள்.
" "

