10-25-2005, 11:34 PM
Vasampu Wrote:கவிதன் !
சீ சீ பாட்டி எல்லாம் வைச்சவை. இருண்டு போச்செண்டு பாட்டா வந்து கூட்டிக் கொண்டு போயிட்டார். அது சரி நீங்கள் பாட்டி என்றால்த்தான் வருவியளோ??????
:roll: :wink: :roll: :wink:
அட அப்படி இல்லை அண்ணா .. வருவதற்கு நேரம் கிடைக்கவில்லை. பல நாட்களின் பின் இன்று தான் ஆறுதலாக கருத்தாட முடிகிறது . தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்.
[b][size=18]

