10-25-2005, 10:13 PM
narathar Wrote:ம் வணக்கம் வாங்க அரசி ,<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எங்கிருந்தப்பா உருவாக்கிறியள்.
போற போக்கில இந்த சில ஊர்வலங்களில மாதிரி போலிசுக்கரரின்ட எண்ணிக்கை ஊர்வலம் போன ஆக்களை விடக் கூடவா இருக்கும்.
யாழினி,யாழ்பாடி,யாழ்பிரியா ,யாழ் அரசி அடுத்தது யாரு யாழ் அரசனா?
இல்லாட்டி கிருபன் சொன்னமாதிரி சென்றி விளயாட்டுப் போல.சும்மா கன பேர் நிக்கிற மாதிரி ஒரு பிம்பமா?

