10-25-2005, 09:45 PM
என்னை வரவேற்ற அனைவருக்கும் எனது நன்றி. கருத்துக் களத்திலே பலர் தமிழ்க்கொலை செய்வதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாமல்தான் நான் இன்று களத்திலே குதிக்கிறேன். இந்தக் கொலைகளைத் இயன்றவரை தடுக்க முயற்சிக்கிறேன். மற்றைய மொழிகளில் பிழைகள் இன்றி எழுதப்பழகியிருக்கும் நாம் எமது இனிய தமிழில் எழுதும்போது ஏன் பிழைகள் விடவேண்டும் என்பதுதான் விளங்கவில்லை.
தமிழைச் சரிவரக் கற்க முடியாமல்போன அனைவரும் முதலில் 247 தமிழ் எழுத்துக்களையும் தெளிவாகக் கற்று, வல்லினம், மெல்லினம், இடையினம் என்பவற்றின் வேறுபாடுகளையும் நன்றாகத் தெரிந்திருத்தல் அவசியம். முதல் வகுப்பு இத்துடன் முடிகிறது.
மீரா: எனது படைப்புக்கள் இணையத்தளத்தில் ஏற்கெனவே புகுந்துவிட்டன.
இவோன்: நீங்கள் கூறுவதும் சரி, முகுந்தர் கூறுவதும் சரி.
நான் ஒரு தமிழ் ஆசிரியர்.