10-25-2005, 07:20 PM
Nanban Wrote:inthirajith Wrote:வாழ்த்துக்கள் வெந்துளி அருமையான சொற்பதம் பல தளங்களில் எழுதினால் புத்தியை ஒருமுகபடுத்தமுடியாதே தோழி யோசியுங்கள்
ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு தளங்களில் மட்டும் எழுதுவதாக ஒரு சுழற்சி முறை வைத்துக் கொண்டு இயங்க வேண்டியது தான்.
பல இடங்களுக்கும் சென்று வருவதால் - கற்றுக் கொள்ளும் விடயங்கள் ஏராளம் தானே?
[size=13]அவர் ஒரு தளத்தையே அல்லவா கொண்டு நடத்துகிறார்..
அதுதான் இங்கு வந்து கவிதை எழுத நேரமில்லை..

